சங்கம் ஈ-மெயில்

தேடல்

இந்த தளத்தில் மட்டும்.

தொலைபேசி: 804-657-7878

விளம்பரம்

ரிச்மண்ட் தமிழ் சங்கம் உங்களை வரவேற்கிறது!

ரிச்மண்ட் வட்டாரத்தில் வாழும் தமிழ்க் குடும்பங்களிடையே நல்லுறவை வளர்க்கவும், புலம்பெயர்ந்த தமிழர்களிடையே தமிழ் மொழியினை பேணி வளர்க்கவும் இந்த அமைப்பு வட அமெரிக்காவில் வர்ஜீனியா மாகாணத்தில் 1999ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு லாப நோக்கமில்லாத நிறுவனம்.

மேலும் தமிழ் கலாசாரத்தை வளர்ப்பது, இந்த வட்டாரத்திற்கு புதிதாக குடியேரும் தமிழ்க் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்வது, தமிழ் கலாச்சார இயல், இசை, நாடக நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி மற்றும் விளையாட்டு போட்டி போன்ற பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்த வட்டாரத்தின் பல தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து ரத்த தானம் போன்ற பல நல்ல காரியங்களில் பங்கெடுத்து வருகிறது. நீங்களும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டுமானால், உடனே உறுப்பினர் ஆகுங்கள்!


அறிவிப்புகள்:

தமிழ் சங்கம் ப்ளாக்:

புதுப்பிக்க இங்கு சொடுக்கவும்..

திருக்குறள்


If you have difficulty reading this website, please email webmaster@richmondtamilsangam.org