சங்கம் ஈ-மெயில்

தேடல்

இந்த தளத்தில் மட்டும்.

Sponsors

ரிச்மண்ட் தமிழ் சங்கம் : உறுப்பினர் பகுதி..

உறுப்பினர் சந்தா:

(அமெரிக்க டாலர், ஒரு வருடம்)
தனி நபர் : $10
குடும்பம் : $20

ரிச்மண்ட் தமிழ் சங்கம் உறுப்பினர்களுக்கு நாங்கள் நடத்தும் கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் கட்டணங்களில் சலுகை, அதில் பங்கு பெற முதலுரிமை அளிக்கப்படும். மேலும், வருடத்திற்கு சில நல்ல திரைப்படங்களை சலுகை விலையில் காணலாம்.

விரிவான சலுகை விபரங்களுக்கு webmaster@richmondtamilsangam.org என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.
இது போன்ற பல நல்ல நிகழ்ச்சிகளை நம் சமூகத்திற்கு வழங்க உங்கள் ஆதரவினை வேண்டுகிறோம்.

உங்கள் வருட உறுப்பினர் சந்தாவை புதுப்பித்துக் கொள்ள சுலபமான வழி, "Google Checkout"!!

உங்கள் ஆதரவிற்கும், பங்களிப்பிற்கும் மிக்க நன்றி!!
உங்கள் வருட உறுப்பினர் சந்தாவை புதுப்பித்துக் கொள்ள "Google Checkout" அல்லது எங்கள் உறுப்பினர் குழுவினரை தொலைபேசி அல்லது ஈமெயில் மூலமாக அணுகவும்:
ரோஹித் ரகுவீர்: (804)269-1067
லதா தியாகராஜன்: (804)217-9911

உறுப்பினர் சந்தா கோப்பு: இங்கே சொடுக்கவும்


If you have difficulty reading this website, please email webmaster@richmondtamilsangam.org