புத்தாண்டு இனிதே துவங்கியதை அடுத்து, ஒரு புதிய முயற்சியாக கடந்த 2019ஆம் ஆண்டு இரிச்மண்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த நிகழ்வுகளை, நினைவுகளைத் தொகுத்து ஆண்டு இதழாக "பொதிகை இதழ் - 2019"-ஐ இரிச்மண்டு தமிழ்ச் சங்க தலைவர் திரு.மெய்யப்பன் வெளியிட, அதனை தமிழ்ப் பள்ளி இயக்குனர் திரு. வெங்கட் செட்டியார் பெற்றுக் கொண்டார். பொதிகை இதழை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அனைவரும் இரிச்மண்டு தமிழ்ச் சங்கத்தின் 2019 பொதிகை இதழைத் தவறாமல் படித்து மகிழுங்கள்!

 

Richmond Tamil Sangam has taken an initiative to consolidate all the memorable events /programs happened during the year 2019 in an yearly magazine named as "Podhigai 2019". RTS president  Mr.Meyyappan released this magazine and the tamil school director Mr.Venkat Chettiar received the magazine. We are delighted to share the magazine "PODHIGAI 2019".


"PODHIGAI 2019"  -> https://6e1a7452-b237-4fce-8d60-324a2e7c4ad2.usrfiles.com/ugd/6e1a74_e0b52afc6c7e4ab1821bb3a9d2a90a1d.pdf

Be a SociaLight and  Follow Us:

© 2023 by SociaLight.

Proudly created with Wix.com

  • Facebook Social Icon
  • YouTube Social  Icon
  • Blogger Social Icon